TNPSC Group 4 Online Test
உண்மையான தேர்வு நேரத்திற்கு ஒத்த, 200 கேள்விகள் கொண்ட full-length mock test PONNA-வில் இருக்கிறது — Part A General Studies (75), Part B Aptitude and Mental Ability (25), Part C தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (100). முடிந்தவுடன் உங்கள் மதிப்பெண், subject-வாரியான பலம்/பலவீனம் பகுப்பாய்வு கிடைக்கும்.
A timed, full-length TNPSC Group 4 mock test matching the real exam's structure — 200 questions across General Studies, Aptitude & Mental Ability, and the Tamil Eligibility Test — followed by a subject-wise performance breakdown so you know exactly where to focus next.
Online Test தொடங்குங்கள்