TNPSC Group 4
Combined Civil Services Examination – IV — VAO, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள்
- 36,000+ கேள்விகள்
- தமிழ், ஆங்கிலம்
- தேர்வு: 10.01.2027
பயிற்சி
பாடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி செய்யுங்கள். பதில் சொன்னவுடன் சரியான விடை தெரியும்; ஒரே கேள்வி திரும்ப வராது.
கேள்வி எண்ணிக்கை தமிழ், ஆங்கிலம் இரண்டும் சேர்த்து. பதிவு செய்யாமலேயே முதலில் முயற்சி செய்து பார்க்கலாம்.
Study Notes
Group 4 பாடத்திட்டப்படி ஒவ்வொரு பாடத்துக்கும் குறிப்புகள், தமிழிலும் ஆங்கிலத்திலும்.
Study Notes திறக்கபாடத்திட்டம்
தேர்வு முறை: 200 கேள்விகள், 300 மதிப்பெண்கள், 3 மணி நேரம். முழுப் பாடத்திட்டம் அறிவிப்பு வழிகாட்டியில்.
பாடத்திட்டம் பார்க்கஅறிவிப்பு 2026
6,574 காலிப்பணியிடங்கள். தகுதி, வயது வரம்பு, தேதிகள், விண்ணப்ப முறை அனைத்தும் தமிழில்.
அறிவிப்பு முழு விவரம்Live Exam, Adaptive Mock
தேர்வு போன்ற சூழலில் நேரக் கட்டுப்பாட்டுடன் எழுதலாம்; உங்கள் நிலைக்கேற்ப மாறும் மாதிரித் தேர்வும் உண்டு.
Review Mistakes
தவறிய கேள்விகள் தனியாகச் சேமிக்கப்படும்; அவற்றை மட்டும் மீண்டும் பயிற்சி செய்யலாம்.
தவறுகளைப் பார்க்கஇன்றே ஒரு கேள்வியிலிருந்து தொடங்குங்கள்
பதிவு செய்யாமலேயே முதலில் முயற்சி செய்து பார்க்கலாம்.
