TNPSC Group 4 தேர்வு: 10 ஜனவரி 2027
PONNA.in
TNPSC Group 4
தேர்வு வழிகாட்டி மற்றும் இலவசப் பயிற்சி

TNPSC Group 4 — Syllabus, Exam Pattern & Free Practice

TNPSC Group 4 (Combined Civil Services Examination — IV) நேரடியா தமிழ்நாடு அரசு துறைகளில் Village Administrative Officer, Junior Assistant, Typist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் தேர்வு — Tamil Nadu Public Service Commission (TNPSC) நடத்துகிறது.

தேர்வு அமைப்பு (Exam Pattern)

SSLC தரத்தில், ஒரே Objective-type paper — மொத்தம் 200 கேள்விகள். Negative marking கிடையாது.

பகுதிகேள்விகள்
Part A — General Studies75
Part B — Aptitude and Mental Ability25
Part C — Tamil Eligibility-cum-Scoring Test *100

* மாற்றுத்திறனாளி (Differently Abled) விண்ணப்பதாரர்களுக்கு Part C-க்கு பதிலாக General English track இருக்கிறது.

General Studies — Unit-வாரியான Marks

UnitMarks
General Science5
Geography5
History, Culture of India & Indian National Movement10
Indian Polity15
Indian Economy & Development Administration in TN20
History, Culture, Heritage & Socio-Political Movements of TN20

PONNA-வுடன் எப்படி தயாராவது

Subject-வாரியான practice, முந்தைய ஆண்டு கேள்விகள், மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் உடனடி விடை — இவை மூன்றையும் PONNA இலவசமாகவும், Annual Plan-லும் தருகிறது.

Group 4 அறிவிப்பு 2026 — முழுமையான வழிகாட்டி →

6,574 காலியிடங்கள், தேதிகள், தகுதி, வயது, விண்ணப்ப முறை — அறிவிப்பு 11/2026-ன் முழு விவரம்.

முந்தைய ஆண்டு கேள்விகள் →

Previous year TNPSC Group 4 question papers, subject-வாரியாக பிரிக்கப்பட்டவை.

Online Test →

நேரம் குறித்த, real-exam மாதிரி online mock test.

Question Bank →

Indian Polity முதல் தமிழ் தகுதி வரை, subject-வாரியான ஆயிரக்கணக்கான கேள்விகள்.

இலவசமாக Practice தொடங்குங்கள் / Start Practising Free

தினமும் புதிய நடப்பு நிகழ்வுகள் வேண்டுமா? Current Affairs பக்கத்தைப் பாருங்கள்.