TNPSC தேர்வுப் பயிற்சி தமிழில், தினமும்.
கேள்விக்குப் பதில் சொன்ன உடனே சரியான விடை தெரியும். தவறிய கேள்விகளை மீண்டும் பயிற்சி செய்யலாம். கைப்பேசியிலும் கம்ப்யூட்டரிலும் படிக்கலாம்.
பதிவு செய்யாமலேயே முதலில் முயற்சி செய்து பார்க்கலாம்.
TNPSC தேர்வுகள்
உங்கள் தேர்வைத் தேர்ந்தெடுங்கள். Group 4 பயிற்சி இப்போது தயார்; மற்ற தேர்வுகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படும்.
TNPSC Group 4
VAO, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகள்
Group தேர்வுகள்
தொழில்நுட்பப் பணித் தேர்வுகள்
தேதிகள் TNPSC அறிவிப்பின் அடிப்படையில். மாற்றம் இருந்தால் tnpsc.gov.in-ல் சரிபார்க்கவும்.
PONNA.in-ல் உள்ள வசதிகள்
உங்கள் தேர்வுக்கான பயிற்சி, எல்லாத் தேர்வுக்கும் பொதுவான பகுதிகள், உங்கள் முன்னேற்றம்.
தேர்வுப் பயிற்சிநீங்கள் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்கு ஏற்ப
எல்லாத் தேர்வுக்கும் பொதுஎந்தத் தேர்வு எழுதினாலும் பயன்படும்
உள்ளே எப்படி இருக்கும்?
இவை PONNA.in தளத்தின் உண்மையான திரைகள்.

கேள்விப் பயிற்சி
பதில் சொன்னவுடன் சரியான விடையும் விளக்கமும்.

Group 4 அறிவிப்பு வழிகாட்டி
அறிவிப்பின் முழு விவரம், தமிழில்.

Mind Gym
நினைவாற்றலுக்கும் வேகத்துக்கும் சிறு பயிற்சிகள்.
PONNA.in-ஐ யார் நடத்துகிறார்கள்?
கட்டணம் செலுத்தும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை.
பதிவு பெற்ற நிறுவனம்
ARLENA (OPC) Private Limited என்ற, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் தளம். CIN: U63122TN2026OPC197880
பாதுகாப்பான கட்டணம்
கட்டணம் PayU கட்டண நுழைவாயில் வழியாகச் செலுத்தப்படுகிறது. UPI, கார்டு, நெட் பேங்கிங் பயன்படுத்தலாம்.
பணம் வாபஸ்
PONNA.in-ல் பயிற்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தால், பயிற்சிக் கட்டணம் முழுவதும் திரும்பக் கிடைக்கும்.*
நேரடியாகப் பேசலாம்
சந்தேகம் இருந்தால் 99653 99896 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது WhatsApp-ல் கேட்கலாம்.
PONNA Pass
எல்லா TNPSC தேர்வுகளுக்கும் ஒரே Pass. இப்போது Group 4 முழுமையாகத் திறந்துள்ளது; Pass காலத்தில் திறக்கப்படும் மற்ற தேர்வுகளும் இதே Pass-ல் கிடைக்கும். முதலில் இலவசமாகப் பயிற்சி செய்து பாருங்கள்; பிடித்திருந்தால் மட்டும் Pass எடுங்கள்.
- திறந்துள்ள தேர்வுகளின் கேள்விப் பயிற்சி
- Live Exam, Adaptive Mock
- தினசரி Current Affairs
- Study Notes
- Review Mistakes
- Ask PONNA
அரசு வேலைக்குத் தயாராகும் ஒரு மாணவரின் பொருளாதார நிலை, அவரது கனவுக்குத் தடையாக இருக்கக் கூடாது.
அதிகக் கட்டணம் செலுத்திப் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கும், குறைந்த கட்டணத்தில் தரமான பயிற்சி கிடைக்க வேண்டும். அதற்காகவே PONNA.in உருவாக்கப்பட்டது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இங்கே பதில் இல்லையென்றால், எங்களிடம் நேரடியாகக் கேளுங்கள்.
தொடர்பு கொள்ளுங்கள்இலவசமாக முயற்சி செய்ய முடியுமா?
முடியும். பதிவு செய்யாமலேயே இலவசக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பார்க்கலாம். பதிவு செய்தால் தினமும் இலவசக் கேள்விகள் கிடைக்கும்.
Pass எடுத்தால் என்ன கிடைக்கும்?
எல்லா TNPSC தேர்வுகளுக்கும் ஒரே PONNA Pass. இப்போது Group 4 பயிற்சிக் கேள்விகள், Live Exam, Adaptive Mock, Study Notes, Review Mistakes, Ask PONNA ஆகியவை கிடைக்கும். Pass காலத்தில் திறக்கப்படும் மற்ற தேர்வுகளும் இதே Pass-ல் சேரும்.
கட்டணம் எப்படிச் செலுத்துவது?
Plans பக்கத்தில் PayU வழியாக UPI, டெபிட் / கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா?
PONNA.in-ல் பயிற்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்தால், பயிற்சிக் கட்டணம் முழுவதும் திரும்பக் கிடைக்கும். ஹால் டிக்கெட் எண்ணைச் சுயவிவரத்தில் பதிவு செய்து சரிபார்க்க வேண்டும்.
PONNA.in-ஐ நடத்துவது யார்?
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ARLENA (OPC) Private Limited நிறுவனம். நிறுவன விவரங்கள் இந்தப் பக்கத்தின் கீழே உள்ளன.
