TNPSC Group 4 தேர்வு: 10 ஜனவரி 2027
PONNA.inStart Practising

TNTET Paper 2 — Classes 6 to 8 (Upper Primary Level)

TNTET Paper 2, Upper Primary level (Classes 6-8) ஆசிரியர் பணிகளுக்கான தகுதி தேர்வு. 150 objective-type questions, 150 marks, 3 மணி நேரம், negative marking கிடையாது. Mathematics & Science அல்லது Social Science — உங்கள் subject choice-ன் அடிப்படையில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

SubjectMarks
Child Development and Pedagogy30
Language I (Tamil/other)30
Language II (English)30
Mathematics & Science, or Social Science60
TNTET Paper 2 Practice தொடங்குங்கள்
TNTET Paper 1 →TNTET Overview →